scanman's tumblr

…yet another modality for peering into the internet…

5 notes

mislexic:

மையநீரோட்ட வலைப்பதிவை மிஸ்லெக்சிக் ட்விட்டர் கணக்கு எப்போதோ மாற்றீடு  செய்தாயிற்று. இப்போது மிஸ்லெக்சிக் ட்விட்டர் கணக்கை மாற்றீடு செய்ய  வந்திருக்கிறார் டம்ளர். ஹேஷ்டேகுகள், மறைமுகக் கருத்து வீசல், சுவீப்பிங்  ஸ்டேட்மெண்டுகள், பின்னூட்டங்கள் யாதுமற்ற நிம்மதியான ஓரிடம் டம்ளர். இதில் லைக்கும் ரீ-பிளாகும் இருக்கின்றன.  ஃபேஸ்புக் லைக்கைவிட டம்ளர் லைக்கில் ஒரு purpose இருக்கிறது.
வசதிக்காகவும் டம்ளரை புரமோற் செய்யவும் பேயோன் வலைப்பதிவை முழுக்க டம்ளருக்கு மாற்ற விரும்பினேன். முயற்சி வெற்றியடையவில்லை. 100 இடுகைகளுக்கு மேல் இருந்ததுதான் பிரச்சினை. ஆனால் டம்ளரே இனியெனது டுவிட்டர் ஆகும். நிறைய கலர்ப் படங்களை அப்லோடு செய்வதாகவும் உள்ளேன். எல்லாவற்றிற்கும் மேலாக, மையநீரோட்ட வேர்டுபிரசு வலைப்பதிவுக்காகக் கட்டப்பட்டு உருவாக்கிய உலோகோவினை பயன்படுத்த முடிவதில் மஹிழ்ச்சி!

சூப்பர்! வாங்கோ வாங்கோ!!